(பொது அறிவு தகவல் கலைக்களஞ்சியம்)
நான் வணங்கும் தெய்வங்கள்
மூன்று
முதலாவது அறிவு
இரண்டாவது சுயமரியாதை
மூன்றாவது நன்னடத்தை
இவற்றைத் தவிர வேறு
தெய்வங்கள் எனக்கு இல்லை
டாக்டர் அம்பேத்கர்
உலகின் எங்கோ ஒரு மூலையில்
நடக்கும் அநியாயத்தைக் கண்டு
உங்கள் மனம் கொதித்தால்
நாம் இருவரும் தோழர்களே…
சே குவரே
If you tremble with
indignation at every injustice
Then you are a comrade of mine
CHE GUEVARA
நல்லவனுக்கு
நலம் நடக்கும்
என மட்டும் நம்பாது
வல்லவனாயும்
வாழ்ந்துவிடு பாப்பா
பாரதியார்