Showing posts with label டாக்டர் அம்பேத்கர். Show all posts
Showing posts with label டாக்டர் அம்பேத்கர். Show all posts

தெய்வம்

நான் வணங்கும் தெய்வங்கள்

மூன்று

முதலாவது அறிவு

இரண்டாவது சுயமரியாதை

மூன்றாவது நன்னடத்தை

இவற்றைத் தவிர வேறு

தெய்வங்கள் எனக்கு இல்லை

டாக்டர் அம்பேத்கர்